Home / Life Style / 3 வெற்றிலை இருந்தால் போதும் சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்

3 வெற்றிலை இருந்தால் போதும் சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்

Tubetamil.org Announcement

3 வெற்றிலை இருந்தால் போதும் சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்

வெற்றிலை என்பது தமிழர் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருளாகும். வீட்டில் நடக்கும் சுப காரியமாய் இருந்தாலும் சரி, துக்க காரியமாய் இருந்தாலும் சரி வெற்றிலை தாம்பூலம் இன்றி நடக்காது.

வீட்டிற்கு வந்தவர்கள் எந்தவித மனக்கசப்பும் இன்றி செல்வதற்காக வெற்றிலை பாக்கு கொடுப்பது நமது பண்பாடாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வெற்றிலை கொடுப்பது பாரம்பரியம் மட்டுமல்ல அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது.வெற்றிலை செடி என்பது ஆண்டு முழுவதும் படர்ந்து குட்டையான பல தண்டுவேர்களை கொண்ட ஒல்லியான செடியாகும். இதன் பயன்பாடு 2000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

இரண்டு வெற்றிலையோடு ஒரு மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிவேண்டும். பின் தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு கால் லிட்டராக குறையும் வரை கொதிக்க விட்டு பின்பு வடிகட்டி ஆற வைத்து மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் சர்க்கரை நோய் குணமாவதாக கூறப்படுகிறது.

வேரின் எண்ணெய், மூச்சுக்குழல் மற்றும் பெண்களின் மலட்டுத்தன்மை நோய்களுக்கு மருந்தாகிறது.இலையின் சாறு ஜீரணத்துக்கு சிறந்தது.தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்து, உடலில் சொரி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவினால் விரைவில் சரியாகிவிடும்.

வெற்றிலையை கசக்கி, சிறிது கற்பூரத்தை சேர்த்து குழப்பி தலைவலி உள்ள இடத்தில் தேய்த்தால் உடனே குணமாகும்.தேள் விஷத்தை முறியடிக்க 2 வெற்றிலையுடன் 9 மிளகை மடித்து வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். தேங்காய் துண்டையும் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், 2 வெற்றிலையுடன் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை, அருகம்புல்லை 500 மிலி தண்ணீரை 150 மிலி தண்ணீராக கொதிக்கவிட்டு தினமும் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.அல்சர் உள்ளவர்கள் 2 வெற்றிலையுடன், அத்தி இலை 1 கைப்பிடியளவு, வேப்பிலை 5 சேர்த்து கசாயம் வைத்து மூன்று வேலை குடிப்பது நல்லது.

முற்றின வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு சேர்த்து தேனில் கலந்து குடிப்பதால் மூச்சு திணறல் குணமாகும்.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம் மெல்லும்போது உமிழ்நீர் சுரப்பியினை தூண்டுவதுடன், உற்சாக உணர்வை தருகிறது.வெற்றிலைக்கு பால் உணர்வு மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி உள்ளது.இதய நோய், அதிகப்படியான கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் வல்லமை கொண்டது வெற்றிலை.

ஜப்பானிலிருந்தமுறைபோல் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இவைகளை சேர்த்து அந்த காலத்து மனிதர்கள் போடும் விதமே ஒரு தனியான கலை ஆகும். இது மிகவும் ரசித்துச் செல்வார் பின்புறம் இருக்கும் நரம்பை நீக்கி விடவேண்டும் அதில் சுண்ணாம்பை தடவ வேண்டும் வெற்றிலை பாக்குடன் சேரும்போது சுண்ணாம்பு உண்ண தக்கதாக மாறிவிடுகிறது .உடலுக்கு சுண்ணாம்பு சத்தும் கிடைக்கிறது கிடைத்துவிடுகிறது அந்தக்காலத்து பாட்டிகளுக்கு நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்யும் இந்தக்காலத்து நாகரிக மனிதர்கள் பற்களை விட வலுவாக இருந்தன.