Home / Life Style / எளிய முறையில் கொத்தமல்லித் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் கொத்தமல்லித் துவையல் தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் கொத்தமல்லித் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

கொத்தமல்லித் தழை – 250 கிராம்,
கறிவேப்பிலை – 50 கிராம்,
தேங்காய்த் துருவல் – 2 ஒரு கப்,
குடமிளகாய் – 2,
கறுப்பு உப்பு மற்றும் மிளகுத் தூள் – தேவையான அளவு.


செய்முறை:

கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், குடமிளகாய் சேர்த்து அரைத்து, கறுப்பு உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.

பலன்கள்:

மூட்டுவலி, வயிற்றுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம் குணமாகும்.