Home / Life Style / எளிய முறையில் கறிவேப்பிலை இட்லி தயாரிக்கும் முறை

எளிய முறையில் கறிவேப்பிலை இட்லி தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் கறிவேப்பிலை இட்லி தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

இட்லிப் பொடி,
கறிவேப்பிலைப் பொடி,
சிறிய இட்லி 15,
நல்லெண்ணெய், கறிவேப்பிலை சிறிதளவு.


செய்முறை:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இட்லிப் பொடி, கறிவேப்
பிலைப் பொடி சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி மசாலாவுடன் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

பலன்கள்:

தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு இது. உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் கறிவேப்பிலை இட்லியை அனைவருமே காலை, இரவு வேளைகளில் சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு இது.